சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    சனி, டிசம்பர் 13, 2014

    தினமணியில் இருந்து வெளியேறினேன்..!

    அன்பு நண்பருக்கு... நான் தினமணி இணையதள ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறிவிட்டேன்.வெளியேறியதன் பின்னணி...  இதுதான் !*****தினமணி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது....

    திங்கள், டிசம்பர் 08, 2014

    வரலாற்றுக் கால ஐயப்பன் கதை!

    இந்தக் கதை வரலாற்றுப் பூர்வமானது; இந்தச் சம்பவம் நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்... உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக இருந்தான். சுற்றியுள்ள...

    ஞாயிறு, நவம்பர் 23, 2014

    தமிழக ஞானப் பரம்பரையில் வந்த பெண் கவி : செங்கோட்டை ஆவுடையக்காள் - செங்கோட்டை ஸ்ரீராம்

    தமிழக ஞானப் பரம்பரையில் வந்த பெண் கவி : செங்கோட்டை ஆவுடையக்காள் - செங்கோட்டை ஸ்ரீரா...

    செவ்வாய், நவம்பர் 04, 2014

    அன்புள்ள தினமணி ஆசிரியருக்கு...

    அன்புள்ள ஆசிரியருக்கு....உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உங்களுக்கு எழுதும் கடிதம் ..இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஒரு நாள் நீங்கள் புத்தக விமர்சனத்துக்கு புத்தகங்களை பிரித்துக் கொண்டிருந்தபோது,...

    திங்கள், நவம்பர் 03, 2014

    மஞ்சரி டைஜஸ்ட் : ஓர் அறிமுகம்

    மஞ்சரி டைஜஸ்ட் : ஓர் அறிமுகம்-----------------------------------------------மஞ்சரி தொடங்கப்பட்ட ஆண்டு : 1947 நவம்பர் இதழ் நிறுவுனர் : என்.ராமரத்னம். தற்போதைய ஆசிரியர் வெளியீட்டாளர்...

    செவ்வாய், அக்டோபர் 21, 2014

    தமிழக ஞானப் பரம்பரையில் வந்த பெண் கவி : செங்கோட்டை ஆவுடையக்காள்

    வாரும் சோதர சோதரிகாள்... கணீரென்று ஒலித்து கவனத்தை ஈர்க்கும் கூட்டுக் குரல்கள். கூடவே கிண்கிணியாய் ஒற்றை ஜால்ரா சப்தம். கால்கள் தாமாகவே விரைகின்றன. மயக்கும் சங்கீதம். சரி.. யாரை...

    வியாழன், ஆகஸ்ட் 14, 2014

    சுதந்திர தினச் சிந்தனை

    சுதந்திர தினத்தில்... ஒரு சிந்தனை! வருடம் தவறாமல் எழும் சிந்தனை!!சுதந்திர தினக் கொடியேற்றம்...கொடியின் நிறங்கள்...பசுமை-செழுமை-இஸ்லாமாம்...வெண்மை-அமைதி-கிறித்துவமாம்...காவி-தியாகம்-இந்துவாம்...குண்டூசிகளால்...

    வியாழன், ஆகஸ்ட் 07, 2014

    சிறை மீட்க வாராயோ..?

    அன்று...! தனிமைத் தவம் அன்று...! ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை! சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்... தனிமையைத் தேடி ஏங்கியது மனம். தனிமை கிடைத்தபாடில்லை! தவம் தொடங்கியபாடில்லை!...

    செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

    ஆசாரக் கண்ணப்பர்

    லிப்கோ என்ற புத்தக நிறுவனம் சென்னையில் உள்ளது. வைணவ, பக்தி வேதாந்த புத்தகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஆங்கில அகராதி உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு பெருமை பெற்றது. வைஷ்ணவ, ஸ்மார்த்த...

    சனி, ஆகஸ்ட் 02, 2014

    காதலிக்க நேரமில்லை....

    எவனோ முன்னாடியே எழுதி முடிச்சிட்டான்! எனக்கு வேலை வைக்காமல்! *** என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் செல்லரிக்கும் தனிமையில்...

    சனி, ஜூலை 26, 2014

    பேய்ப் புராணம்

      வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்னு ஆடுதுன்னு... விளையாடப் போகும்போது சொல்லி வெப்பாங்க... பட்டுக்கோட்டையார் அவ்வப்போது மனசுக்குள் பாட்டு படிச்சாலும்......

    வெள்ளி, ஜூலை 25, 2014

    நம் வழக்குரை காதை!

    பீலா மன்னா புலம்புவது கேளேன்நல்லரு மாந்தர் நவில்வது தவிர்ப்பபுல்லரின் வாய்ச்சொல் புகுதலும் கேட்பவாயிலோர் நற்சொல் வருதலும் விலக்கபூவையின் கடைக்கண் புகுந்து நெஞ்சுசுடத் தான்தன்அரும்பெறல்...

    அக்ஞாத வாசம் அல்லது தலைமறை வாழ்க்கை!

    முகநூலில் என் (ஃபோட்டோ) படங்களைப் போடுவதில் நண்பர் சந்திரசேகரனுக்கு விருப்பம் இல்லை. வெளிப்படையாகவே கருத்துக் கூறியிருந்தார்.... என் புகைப்படத்துக்கு...

    திங்கள், ஜூலை 21, 2014

    எனைவிட்டு விலகாத என் காதலியே!

    முகத்திரை விலக்கி உன் மேனியின் துகில் கலைக்கிறேன்.நீ துயில் கலைந்து ஒளிர்ந்தாய்.உன் மெல்லிய மேனியில்என் கை விரல்கள் கோலம் போட...என் ரகசியங்களைஎனக்கே தெரிய வைத்தாயோ?என் பார்வை எப்போதும்...

    வெள்ளி, ஜூலை 18, 2014

    கபிலவாணர் விருதும் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகமும்!

     ஏ.என்.சிவராமன் - தினமணியின் ஆசிரியராக நீண்ட காலம் இருந்தவர். அவருக்கு மத்திய அரசின் மதிப்பு மிக்க விருதான பத்மஸ்ரீ விருது கொடுக்க அவரிடம் அணுகினார்கள். ஏ.என்.எஸ்., மறுத்துவிட்டார்....
    Page 1 of 2912345...29 >
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX