சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, நவம்பர் 06, 2011

ஆர்ட் ஆஃப் லையிங்!?சிறீ சிறீ ரவிசங்கர்ஜி என்னமோ ஆர்ட் ஆஃப் லையிங் அப்படின்னு அமைப்பு வெச்சிருக்கறதா சொன்னாரே! அதான்... எங்கிட்டயே போட்டி போடறாரேன்னு நெனச்சித்தான் இந்த டகால்டி வேலையெல்லாம் செஞ்சி பாக்குறேன்... மேட்டர் மசிய மாட்டேங்குதே!
உம்மை அப்படியே கடிச்சி முழுங்கிடப்போறேன்...அய்ய... அவரு வெச்சிருக்கிறது ஆர்ட் ஆஃப் லிவிங்... அதாவது வாழும் கலை..ன்னு பேரு! நீங்க நினைக்கிற மாதிரி ஆர்ட் ஆஃப் லையிங்... பொய் சொல்லுற கலை இல்லீங்க! எதையும் மொதல்ல சரியா காதுகொடுத்து கேளுங்க... ஓ... சரி சரி... இதுதான் உங்களுக்கு பிரச்னையா?!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix