ஐயா...
ஐயா... கொஞ்சம் இருங்க! அவரு உங்களைப் பாத்து செவுட்டுல அடிக்கிறா மாதிரி
ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறாரு... நீங்க கொஞ்சம்கூட காதுலயே போட்டுக்க
மாட்டேங்கறீங்களே...
அப்படி என்ன சொல்லிட்டுப் போறாரு..
அடிப்பார் இல்லாத அமைச்சர் என்றால் கெடுப்பார் டூஜியைப் போல்! அப்படின்னு கவிதை பாடிட்டுப் போறார்...
கருத்துரையிடுக