சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    ஞாயிறு, ஜூன் 29, 2014

    உனக்கான கவிதை இது...!


    உனக்காக நான் எழுதும்
    உள்ளக் குமுறல்கள்...
    படித்தவரின் பாராட்டைப்
    பெற்று விடுகின்றன...
    நீயோ...
    பாராமுகத்துடன் நழுவுகிறாய்...
    பார்! பார்...!
    உன்னில் இருந்து வெளிப்படும்
    வார்த்தைகளுக்காய்...
    உள்ளம் காத்திருப்பில்!
    அதுவரைக்கும்
    என் வார்த்தைகள்
    வளர்ந்து கொண்டேயிருக்கும்!
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX