
திங்கள், ஜனவரி 12, 2009
புதிய புத்தகம்: சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏன்? எதற்கு?
சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏன்? எதற்கு? என்ற நூல் அண்மையில் விகடன் பிரசுர வெளியீடாக வந்துள்ளது. இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நூலை வாங்கிப் பார்த்து படித்து, இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் அவர்கள், தனக்குப் பிடித்த புத்தகமாக இதைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துரையிடுக