
இது, திருவள்ளுவர் அவதரித்ததாக நம்பப்படும் மயிலாப்பூர் திருவள்ளுவர் அவதாரத் தலம். திருவள்ளுவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவர் அவதரித்த இலுப்ப மரத்துக்கடியில், பெற்றோர் ஆதி பகவனுடன் கூடிய சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவரையும், திருக்கோயிலையும் இங்கே தரிசியுங்கள்.
கருத்துரையிடுக