சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    சனி, அக்டோபர் 31, 2015

    சிருஷ்டி தோஷம்

    அடேய் பிரம்ம தேவா…எந்த நேரத்திலடாஎம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?உன் படைப்புகளின்ஜனனக் குறிப்பு கண்டுஒருவன் சொல்கிறான்…கர்ப்ப தோஷம்…ஒருவன் சொல்கிறான்…சர்ப்ப தோஷம்! இன்னும்…எத்தனை...

    சனி, அக்டோபர் 10, 2015

    திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நூற்றந்தாதி ஸ்ரீ: திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நு}ற்றந்தாதி தனியன்கள் முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன் பொனங்கழற்கமலப்...

    ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்

    ஒவ்வொரு நாள் காலையிலும் கண்விழித்து எழுந்தபின்னே ஜன்னலைத் திறந்து பார்த்தால்... கருத்தைக் கவரும் அந்தக் குன்று. அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து,...

    ஞாயிறு, அக்டோபர் 04, 2015

    ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்

    இந்த சைலன்ட் ஜோக், எனக்கு இரு விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. ஒன்று, இன்றைய ஸ்வச்ச பாரத் அபியான். தூய்மை இந்தியா திட்டம், இந்தப் படத்தில் காணும் வகையில்தான் பல இடங்களில்...

    வெள்ளி, அக்டோபர் 02, 2015

    ஊருக்கு ஒரு மனிதர்: காந்திய சிந்தனை!

    காந்தி ஜெயந்தியான இன்று காந்தி என்ற மூன்றெழுத்து மந்திரத்தைப் பற்றி பேசாமல் நாமும் விஜய், அஜய், குஜய்னு பேசிக்கிட்டிருந்தா... அது நல்லாருக்குமா?காந்தி ஜெயந்தி என்றதும்......

    திங்கள், செப்டம்பர் 14, 2015

    தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்

    என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் ... எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்... கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார். திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும்...

    வெள்ளி, செப்டம்பர் 04, 2015

    சரணாகதியின் பொருள் உரைத்தவன்!

    அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே,...

    புதன், ஆகஸ்ட் 26, 2015

    வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!

    செவ்வாய்க் கிழமை. நேற்று காலை திடீரென அழைப்பு... அடியேன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சுபாஷ் ஐயாவிடம் இருந்து... என்னப்பா எங்க இருக்க..? நான் சென்னை வந்திருக்கேன். எப்படி இருக்க...

    வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

    குடும்ப அட்டை : தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்க வழிமுறைகள்!

    குடும்ப அட்டை பெறுவது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்க வழிமுறைகள்... "தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை" அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்தநிறுவனங்களிடம்...
    Page 1 of 2912345...29 >
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX