என்னது... என்னமோ லோக் பால் லோக் பால் அப்படின்னு எல்லாரும் வலியுறுத்தி விரும்பி விரும்பிக் கேக்கறாங்களே! அது என்ன புது பால்?! அதுல நல்ல வருமானம் கிடைக்குமா? குவாத்ரோச்சி அண்ணனோட தம்பி மச்சானின் மருமகப் பிள்ளையோட மாமனாரு அங்க பால் பண்ணை வெச்சிருக்காராம்... இங்க பால் சப்ளை செய்யணும் ரொம்பத்தான் மெனக்கெட்டு வர்றாரு.... அந்த லோக் பால் விற்பனையை அவங்களுக்கு கொடுக்கணும்னு சிபாரிசு மேல சிபாரிசா குவிஞ்சிக்கிட்டிருக்கு... என்ன செய்யலாம்? இப்படி முகத்தை வேற எங்கிட்டோ திருப்பிக்கிட்டா...? விட்ருவமா?
- அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!
- தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!
- பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?
- புனித தாமஸ் எனும் புனை கதை!
- இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை
- வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
- ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
- ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
- தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்
- சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
- வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!
- வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?
கருத்துரையிடுக