சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, ஜூன் 26, 2011

நவீன மகாபாரதம் :: சுட்டுக் கட்டியவர் யாரோ?!


























வெள்ளி, ஜூன் 24, 2011

புத்தம் புதிய லோக் பால் பண்ணை



என்னது... என்னமோ லோக் பால் லோக் பால் அப்படின்னு எல்லாரும் வலியுறுத்தி விரும்பி விரும்பிக் கேக்கறாங்களே! அது என்ன புது பால்?! அதுல நல்ல வருமானம் கிடைக்குமா? குவாத்ரோச்சி அண்ணனோட தம்பி மச்சானின் மருமகப் பிள்ளையோட மாமனாரு அங்க பால் பண்ணை வெச்சிருக்காராம்... இங்க பால் சப்ளை செய்யணும் ரொம்பத்தான் மெனக்கெட்டு வர்றாரு.... அந்த லோக் பால் விற்பனையை அவங்களுக்கு கொடுக்கணும்னு சிபாரிசு மேல சிபாரிசா குவிஞ்சிக்கிட்டிருக்கு... என்ன செய்யலாம்? இப்படி முகத்தை வேற எங்கிட்டோ திருப்பிக்கிட்டா...?  விட்ருவமா?
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix