beautiful,gives energy to c namma manin azhahu.if presented with full streetand early morning in vedio it will b enjoyable more.thanks.enru thaniyum intha thaham
காவிரித்தாய் மடியில் பிறந்து (திருச்சி), பரணித்தாய் மடியில்(நெல்லை) வளர்ந்தேன். சிறு வயதில் வேத அத்யயனமும் பிரபந்த அத்யயனமும் ஆனது. பள்ளி வாழ்க்கை - பெரும்பாலும் தென்காசியில். கல்லூரி - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (பி.எஸ்ஸி கணிதம் 1992-95), மதுரை காமராஜர் பல்கலை. (எம்.பி.ஏ 1997-99) முதல் பணி - மெடிக்கல் ரெப். ஆயுர்வேதத் துறை, அலோபதி. பின் 99 முதல் சென்னையில் பத்திரிகைப் பணி. சுமார் ஐந்து வருடங்கள் - மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியராக... மூன்று வருடங்கள்- விகடன் பிரசுரம் பொறுப்பாசிரியராக, சக்தி விகடன் பொறுப்பாசிரியராக... ஐந்து வருடங்கள்(2002-06) சென்னை வானொலி (எஃப்.எம்.களில் ஆர்.ஜேயாக) பகுதி நேர அறிவிப்பாளராக... தற்போது, தினமணி டாட் காம் செய்தி ஆசிரியராக!
2 comments:
You have a good collection of kolams...very nice!
-Lata
ikolam.com
beautiful,gives energy to c namma manin azhahu.if presented with full streetand early morning in vedio it will b enjoyable more.thanks.enru thaniyum intha thaham
Post a Comment