சனி, டிசம்பர் 25, 2010

ஊசல் கூட்டாஞ்சோறு!

http://www.dinamani.com/edition/photoonStory.aspx?artid=348995


இந்த ஊசல் சாம்பாரை யார் செய்திருந்தாலும் என்னால பொறுத்துக்க முடியாது தெரியுமா? இப்படியா வெப்பாங்க! கை வைக்க முடியல... இவ்ளோ நேரம் சாப்டமே... அந்த கூட்டாஞ்சோறும் சரியில்லை...

எல்லாரும் சரியான மடச் சாம்பாருங்க! உங்களத் தவிர யாரும்மா அப்படி சாம்பார் வைக்க முடியும்? கைய வெச்சிட்டீங்க... பிறகு என்ன செய்யறது?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக