சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

Sunday, June 29, 2014

போதை எதிர்ப்பு ?


இன்று உலக போதை எதிர்ப்பு தினமாம்!
நான் இதை
கடைப்பிடிக்கப் போவதில்லை!
கன்னத்தில் குழிவிழ
பூவிதழ் புன்னகையேந்தி...
கலகலப்பூட்டும்
அவளின் வெள்ளந்திச் சிரிப்பு...
என் மனசில் ஏற்றும் ஒரே போதை!
நான் ஏன் அதை எதிர்க்க வேண்டும்?
Post a Comment
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix