சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

Wednesday, November 09, 2011

எலக்டிவ் அம்னீஷியா!என்னங்க அத்வானிஜி... தமிழ்நாட்டு முதலமைச்சட்ட போன்ல பேசும்போது ரொம்ப ரொம்ப நன்றின்னு சொன்னீங்களாமே!
ஆமாம்... சரியான நேரத்துல சரியான நடவடிக்கை எடுத்தாங்களே... பாராட்டாம இருக்க முடியுமா?
ஆமாமா... செலக்டிவ் அம்னீஷியான்னு சொன்னவங்களாச்சே...
என்னது..? அப்படியா? யாரைப் பாத்து சொன்னாங்க...?!
ஆஹா... அவங்க சொன்னது நூறு சதவீதம் சரிதான்!
Post a Comment
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix