சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

Monday, December 27, 2010

நல்லா மாட்டிநாய் போ!நீதான் கார் சீட்டுல உக்காந்து அசிங்கம் செஞ்சே சரி...  அப்படியே உன் வேலையை பாத்துட்டு வெளியே வரவேண்டியதுதானே! எஜமானர்கிட்ட என்னை இப்படியா மாட்டிவுடுவ?

ஏன்? என்ன மாட்டிவுட்டேன்...

என்ன மாட்டிவுட்டியா? கார் சீட்டுல உக்காந்து அவன் என்ன செஞ்சானோ அதத்தான் நானும் செஞ்சேன்னு சொல்றியே! ஒரே வீட்ல ஒண்ணா வளர்ந்துட்டு... இது நல்லாவா இருக்கு?
Post a Comment
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix