சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

Monday, December 13, 2010

ஐயாவாங்க..? ஐயா... வாங்க!

http://dinamani.com/edition/photoonStory1.aspx?artid=346035


ஐயா எங்க இதய தெய்வமே! கூட இருக்கறவங்கள பாத்து கத்துங்குங்க தம்பிரானே! ஒரு கும்பல்கிட்டேயிருந்து எனக்கு மிரட்டல் வருது; தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா வரவேண்டியவன் நீதான்னு எம்.ஜி.ஆர் என்கிட்ட, சொல்லிக்கிட்டே இருந்தாருன்னு வடநாட்டு திக் திக் விஜய் பாணில ஒரு ஸ்டேட்மெண்ட் விடுங்க; இல்லன்னா, நேற்று இரவு கனவுல ராஜாஜியும் பெரியாரும் வந்தாங்க; என்னோட ரெண்டு பக்கத்துலயும் நின்னுகிட்டு தோள தட்டி கொடுத்து, உன்னத் தவிர எந்த சக்தியாலும் தமிழகத்த காப்பாத்த முடியாதுன்னு சொன்னாங்கன்னாது சொல்லுங்க தலைவரே! எத்தனை நாளைக்குதான் நாங்க இப்படியே போஸ்டரையும் கட்டவுட்டையும்... ம்... ம்.... முடியல!
Post a Comment
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix