சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

Monday, January 21, 2008

புதுப்புது அர்த்தங்கள்

புதுப்புது அர்த்தங்கள்

கொட்டாவி : திருமணமான ஆண்கள் சிலர் வாயைத் திறக்கும் சுதந்திர நேரத்தை வெளிப்படுத்துவது.
மது : தன் வாயாலேயே தனது ரகசியங்களை வெளியிட வைக்கும் மாந்திரீக திரவம்.
தத்துவவாதி : கொட்டிவிட்ட பாலுக்கு வருத்தப்படாமல், அதில் 85சதம் தண்ணீர்தானே என்று மனத்தைத் தேற்றிக் கொள்பவர்.
அனுபவம்: தலையானது முழு வழுக்கையானபின் கிடைக்கும் சீப்பு.
புத்திமதி : பெறுவதைக் காட்டிலும் கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விஷயம்.
பல்டாக்டர்: தம் பற்களுக்கு வேலை கொடுப்பதற்காக, பிறர் பற்களை பிடுங்கித் தள்ளுபவர்.
Post a Comment
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix