சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

Monday, February 06, 2006

பிரபந்தம்

எனக்குப் பிடித்த பிரபந்தப் பாசுரங்களின் முதல் பாசுரம் ...

தமிழ் தந்த நெல்லைச் சீமை தந்த பாடல்...

பெரியாழ்வார் திருவடிகளில் சரணம் சொல்லி இந்தப் பாடலைப் பாடி மகிழ்வோம்.

- அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித் திருக்காப்பு

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!

எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Post a Comment
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix